‘பரி’ பட பர்ஸ்ட் லுக்!..

தரியூஸ் மெர்ஜியூ இயக்கத்தில் உருவாகும் ‘பரி’ படத்தை ஏ.வி மோகன் தயாரிக்கின்றார். அதோடு இப்படத்திற்கு அனுஷ்கா சர்மா இணை தயாரிப்பாளராக உள்ளார்.
இப்படத்திற்கான முதல்பார்வை படத்தை வெளியிட்டுள்ளார் அனுஷ்கா சர்மா. அதில் நீல நிறமாக உள்ள பின்புறத்தில், மேக்கப் போடாத ஒரு பயம் கலந்த பார்வையோடு அனுஷ்கா சர்மா உள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
