Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பன்மொழிகளில் வெளியாகும் அனு அண்ட் அர்ஜுன்

On March 12, 2021
Kajal n Visnu Stills
Share

நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் படம் "அனு அண்ட் அர்ஜுன்". 'ஆவா என்டர்டெயின்மென்ட்' மற்றும் '24 பிரேம்ஸ் ஃபேக்டரி' தயாரிக்கும் இப்படத்தை ஜெஃப்ரி ஜீ சின் இயக்குகிறார் .

இப்படத்தில் சுனில் ஷெட்டி, நவதீப் , ரூஹி சிங் , நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறர்கள். சாம் cs இசையமைக்கிறார். இந்த படம் 51 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. ஒளிப்பதிவினை சால்டோன் சா செய்ய, படத்தொகுப்பினை கௌதம் ராஜு மேற்கொள்கிறார் .

வருகிற மார்ச் 19 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

( "Anu And Arjun" )

Director: Jeffrey Gee Chin
Producer: Vishnu Manchu
Written by Vishnu Manchu
Starring: Vishnu Manchu, KajalAggarwal, Suniel Shetty, RuhiSingh,Navdeep,NaveenChandra

Music: Sam C. S.
Cinematography: Sheldon Chau
Editor:Goutham Raju


Production companies: 24 Frames Factory,AVA Entertainment
Release date: 19 March 2021
Languages: Telugu, Tamil, Hindi, Kannada, Malayalam English

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.