Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிக்கும் ஹாஸ்டல்

On March 11, 2021
Hostel
Share

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக R.ரவீந்திரன் தயாரித்துள்ள புதிய படம் “ஹாஸ்டல்”. இவர் பல வெற்றி படங்களை தயாரித்தவர்.

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி (KPY Vijay TV), உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு - R.ரவீந்திரன் (ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்)
இணை தயாரிப்பு - கல் ராமன்
இயக்கம் - சுமந்த் ராதாகிருஷ்ணன்
ஒளிப்பதிவு - பிரவீன் குமார்
இசை - போபோ சசி
படத்தொகுப்பு - ராகுல்

சமீபத்தில் “ஹாஸ்டல்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக படக்குழு இறங்கியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.