நயந்தாராவின் ரகசிய திருமணம்

விக்னேஷ் சிவன் மற்றும் நயந்தாரா காதலித்து வருவது தெரிந்த விஷயம் தான்.
ஆனால் இருவருக்கும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், எஃமோரில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பல பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தாலும் யாருக்கும் ஜோடியாகமல் தனித்த ஹீரோயின் கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பதே திருமணம் ஆனதனால் தான்.
தற்போது நயந்தாரா நடித்து வரும் அறம், டோரா, கொலையுதிர் காலம் ஆகிய படங்களில் அவருக்குத்தான் முக்கிய வேடம், ஹீரோ யாரும் கிடையாது.
விக்னேஷ் சிவன் இயக்கி வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கதாநயகியாக நயந்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அவர் நடிக்கவில்லை.
திருமணத்திற்குப் பிறகு நயந்தாரா நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மார்கெட் இருக்கும்போதே சம்பாதித்து விட வேண்டும் என்று குறியாக இருப்பதாக கூறப்படுகிறது.
நடிப்பை கைவிட்ட பிறகு பட தயரிப்பு நிறுவனம் தொடங்கப் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
