Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நட்பா..? காதலா..? நீங்களே சொல்லுங்க விஷால்..!

On August 30, 2016
1472483582-831
Share
1472483582-831 சில வருடங்களாகவே விஷாலுக்கும் வரலட்சுமிக்கும் காதலா..? நட்பா என்று உலகத்தையே குழப்பி வருகின்றனர். சில நாடகளுக்கு முன்பு இது குறித்து விளக்கம் அளித்த வரலட்சுமி எனக்கும் விஷாலுக்கும் நல்ல நட்புதான் உள்ளது அதை மீறிய ஒன்றும் இல்லை என்றால். ஆனால் நேற்று விஷால் சென்னை திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.அந்த நிகழ்வில், சரத்குமார் மகளும் நடிகையுமான வரலட்சுமி கலந்துக்கொண்டார். விஷால் கேக் வெட்ட, அதை இருவரும் மாற்றி மாற்றி ஊட்டிக்கொண்டனர். இதனால், இவர்கள் இருவருக்கும் இடையில், நட்பு இருக்கிறதா இல்லை காதல் இருக்கிறதா என்று, அவரது ரசிகர்களும், திரைத்துறையினரும் குழம்பி வருகின்றனர். அதுமட்டும் அல்ல சரத்குமார் இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்ட நடிகை ராதிகாவின் இரண்டாவது கணவர் ரிச்சர்ட் ஹார்டிக்கு பிறந்த ரெயானேவின் திருமணத்தையும் வரலட்சுமி புறக்கணித்துள்ளார். காரணம் விஷாலுக்கு ராதிகா எதிரியாக இருப்பதே என்று கூறப்டுகிறது. எனவே, அவர்களுக்கு இடையில் இருப்பது நட்பா இல்லை காதலா என்று அவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.