Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'தெரு நாய்கள்' படம் செப்டம்பரில் வெளியீடு

On August 15, 2017
se hari
Share
se hari ஸ்ரீபுவால் மூவி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஐ கிரியே‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து இயக்குனர் ஹரி உத்ரா இயக்கி வெளிவரும் படம் ‘தெரு நாய்கள்’. புதுமுகநாயகி அக்‌ஷதா இதில் அறிமுகமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் அப்புகுட்டி, பிரதிக், நாயுடு, தீனா, மைம்கோபி, இமான் அண்ணாச்சி, ராம்ஸ், கூல்சுரேஷ், சம்பத்ராம், பவல், ஆறுபாலா, கஜராஜன், முத்துராமன் ஆகியோர் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும், டீசரும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டை வரும் செப்டம்பர் மாதம் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.