Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

On October 20, 2017
xdmk-meeting32-14-1507964533.jpg.pagespeed.ic.Repaq8NJ1q
Share
xdmk-meeting32-14-1507964533.jpg.pagespeed.ic.Repaq8NJ1q திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும், குட்கா விவகாரம், ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் மீதான தீர்ப்புகள் மிகவும் எதிர்பார்க்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் இன்று  திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயகத்தில்  நடைபெறுகிறது. இதற்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல், கட்சியின் ஆக்கப்பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.