Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தல அஜித்தின் 'விவேகம்' பட டிரைலர்

On August 17, 2017
vivegam 2
Share
vivegam 2 அஜீத் நடிப்பில் உருவான ‘விவேகம்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படம் வரும் 24ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை அனிருத். இப்படத்தின் பாடல் ஒவ்வொன்றாக வெளியிட்டு அஜித் ரசிகர்களை குஷிபடுத்திய படக்குழு, தற்போது இதன் டிரைலர் வெளியிட்டுள்ளது சும்மா ஹாலிவுட் ரேஞ்சுக்கு அஜித், நான் யாருன்னு எப்போதும் நான் முடிவு பண்ணுறதில்லை, எதிரில இருக்கிறவங்க தான் முடிவு பண்ணுவாங்கன்னு அனல் தெரிக்கும் வசனத்துடன் விவேகம் டிரைலர் வெளியாகியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.