தமிழில் ரீமேக்காகும் 'பெல்லிசூப்பலு' திரைப்படம்

விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா நடித்து தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற படம் 'பெல்லிசூப்பலு'. தற்போது இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இப்படத்தை தமிழில் இயக்குனர் செந்தில் வீராசாமி இயக்கவுள்ளார். கவுதம் மேனன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
தெலுங்கில் வெற்றி பெற்ற படம் என்பதால் தமன்னா சம்மதித்துள்ளதாக தெரிகிறது. இப்படத்தின் கதனாயகானுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
