Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டாஸ் வென்ற இந்திய அணி! பந்து வீச்சு தேர்வு

On August 20, 2017
sl-vs-ind
Share
sl-vs-ind இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சிரமம் இல்லாமல் வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அந்த அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் இன்று மோதுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இலங்கை அணி களமிறங்கி 3 ஓவர் முடிவில் 19 எடுத்து இலங்கை அணி விளையாடி வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.