Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜெயம் ரவிக்கு வில்லன் ஆனார் அரவிந்த்சாமி..!

On July 30, 2014
arvinthsami
Share

ஒரு காலத்தில் சினிமாவில் கதாநாயகனாக கோலோச்சியவர்களை இப்போது வில்லனாக்குவது தானே பேஷன்.. அப்படித்தானே சுமன், சுரேஷ், ராம்கி எல்லோரையும் மாற்றினார்கள். இப்போது அந்த லிஸ்ட்டில் இடம்பிடித்திருப்பவர் ‘ரோஜா’ நாயகன் அரவிந்த்சாமி..

சில மாதங்களுக்கு முன்னே அஜீத் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என செய்திகள் வெளியானபோது மீடியாக்களிடம் அப்படியெல்லாம் இல்லை என சீறிப்பாய்ந்தவர் தான் இப்போது வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டிருகிறார். ஆனால் அஜித்துக்கு அல்ல ஜெயம் ரவிக்கு.. ஜெயம் ராஜா இயக்கும் ‘தனி ஒருவன்’ படத்தில் தான் வில்லனாக நடிக்கிறார் அரவிந்த்சாமி. இதற்காக ஜெயம் ரவி ட்விட்டரில் அரவிந்த்சாமிக்கு நன்றி சொல்லியிருக்கிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.