Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜம்மு- காஷ்மீர் செல்லும் ராம்நாத் கோவிந்த்!

On August 20, 2017
ramnath-kovind
Share
ramnath-kovind ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திலுள்ள லே பகுதிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை செல்கிறார். லடாக்கை சேர்ந்த 5 ராணுவ பிரிவுகளுக்கு மரியாதை அடையாள சின்னங்களை வழங்குவதற்காக அவர் செல்லவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் லே பகுதியிலுள்ள மஹாபோதி சர்வதேச தியான மையத்துக்கு ராம்நாத் கோவிந்த் செல்கிறார். ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு லே பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.