Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சூப்பர் ஸ்டாரின் பாராட்டுக்களைப் பெற்ற ‘சோலோ’ படக்குழு!

On October 3, 2017
591A5785
Share
591A5785  , தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கும்,துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும், பெஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகி வரும் அக்டோபர் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் படம் 'சோலோ'. இப்படத்தின் தயாரிப்பாளர் திரு. அனில் ஜெயின் மற்றும் இயக்குனர் பெஜாய் நம்பியார் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து 'சோலோ' படத்தின் ட்ரைலரை காண்பித்துள்ளனர். அதனை  பார்த்த சூப்பர் ஸ்டார் ,” ட்ரைலர் மிக அருமையாக இருப்பதாக” கூறி மிகவும் பாராட்டியுள்ளார். இப்படத்தை உருவாக்கியதற்காக  இயக்குனரையும் தயாரிப்பாளரையும் பாராட்டியுள்ளார். 591A5797 இந்த வாரம் ரிலீஸ் ஆகப்போகும் 'சோலோ' படத்திற்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் . சூப்பர் ஸ்டாரின் இந்த பாராட்டுக்கள்  'சோலோ' அணியினரை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.