Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சக்கப்போடு போடும் ராகவா லாரன்ஸின் திரைப்பட மோஷன் போஸ்டர்...

On January 16, 2019
IMG-20190116-WA0035
Share

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்‌ஷன் ராகவா லாரன்ஸின் 'முனி 4..காஞ்சனா 3' படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலன்று வெளியானது. வெளியான நேற்று ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்குறது என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூபில் இந்த மோஷன் போஸ்டரை பார்த்துள்ள பார்வையாளர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது, இந்த மோஷன் போஸ்டர் இன்னும் சில நாட்களில் அது பத்து மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது

இந்தளவு வைரலாக காரணமான ராகவா லாரன்ஸின் ரசிகர்கள் இணையதள, பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி என ராகவா லாரன்ஸ் தன்னுடைய பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"என் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் motion poster பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்...அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" எனவும் தன்னுடைய பத்திரிகை அறிக்கையில் ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.