Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அல்லு சிரிஷ் !

On May 14, 2018
allu sirish
Share

நடிகர் விஜய சேதுபதி நடித்த "கவண்" படத்துக்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இதில் சூர்யாவுடன் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். கேவ்மிக் யு ஹாரி ஒளிப்பதிவு செய்ய, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார். டெல்லி, ஐதராபாத் மற்றும் லண்டனில் படப்பிடிப்பு நடக்கிறது. லைகா புரொடகபஷன் தயாரிக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.