காவல் நிலையம் அருகே தீ விபத்து...

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது.அந்தமகளிர் காவல் நிலையம் அருகே உள்ள முட்புதர்கள் அதிகமாக உள்ளன. அந்த முட்புதரில் திடிரென பயங்கர தீ பற்றி கொண்டது. பின்னர் அங்குள்ள மகளிர் காவல்துறையினர் தீ அணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தீயனைப்புதுறையினர் தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
