Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காட்டு காட்டுன்னு காட்டுகிறார் இலியானா..!

On July 22, 2014
ileana
Share

அசின், காஜல், இலியானா, தமன்னா, ஸ்ருதி என தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் களம் இறங்கினாலும் இவர்களில் அசின், தமன்னா, காஜல் மூவருக்கும் மார்க்கெட் சற்று இறங்கு முகமாகவே உள்ளது. தனக்கும் அந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் இலியானா.

‘பர்ஃபி’ படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அடியெடுத்து வைத்தார் ஜீரோ சைஸ் இடுப்பழகி இலியானா. தெலுங்கு பியூட்டியான இவர் அதற்கு அச்சாரம் போடும் விதமாக தனது ஃபிட்னெஸ் பயிற்சியாளராக தீபிகா படுகோனின் சூப்பர் மாடல் உடலமைப்பிற்கு காரணமான பயிற்சியாளராக பணிபுரிந்த நபரை அமர்த்தினார்.

பொதுவாக தெலுங்கிற்கு ஒரு மாதிரியும், இந்திக்கு ஒரு மாதிரியும் கவர்ச்சிக்கான எல்லைகளை வரையறுத்து அதன்படி செயல்பட்டு வருகிறார் இலியானா. அந்த வகையில் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொள்ள வந்த இலியான டூ-பீஸ் உடையில் தனது தொப்புள் தெரிய வருகை தந்திருக்கிறார்.. சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டும் இலியானா இந்தி ரசிகர்களுக்கு மட்டும் வஞ்சனையா செய்துவிடப்போகிறார்..?

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.