Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கல்யாணத்துக்கு முன் பெண்கள் இப்படி இருப்பதில் தப்பில்லை நடிகை யாஷிகா !

On May 15, 2018
yashika25455-1526195290
Share

அண்மையில் வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் அறிமுகமான யாஷிகா ஆனந்த், படத்தில் மட்டுமல்லால் நிஜத்திலும் யாஷிகாகவர்ச்சியான உடை அணியும் பெண் ஆவார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் மட்டுமல்ல. நிஜத்திலும் கவர்ச்சி உடைகள் அணிந்து, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில்வெளியிட்டு வருகிறார்.

யாஷிகா சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்த கருத்துகள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக உள்ளது. இந் நிலையில் யாஷிகா, திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.

திருமணத்துக்கு முன்பு ஆண்கள் கூடத்தான் கன்னித்தன்மையை இழக்கிறார்கள். அதனால் பெண்களுக்கு மட்டும் விதி விலக்கா என்ன? என்று சர்ச்சை அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.