கர்நாடகா தேர்தல் நிலவரம்

கர்நாடகாவின், 224 சட்டசபை தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து, இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
காலை, 8:00 மணிக்கு, முதலே 40 மையங்களில், ஓட்டு எண்ணிக்கை துவங்கியது . இதில் காலை 9. 30 மணி நிலவரப்படி ஆளும் காங்கிரஸ் 80 தொகுதிகளிலும், பா.ஜ., 95 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது.நண்பகல் 12 மணிக்கு மேல் யார் ஆட்சி அமைக்கப் போகின்றனர் என தெரிந்து விடும். ஓட்டு எண்ணிக்கை மையங்களில் 50 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
