கருணாநிதி உடல்நலம் குறித்து அரை மணி நேரத்தில் மருத்துவ அறிக்கை..!

கருணாநிதி உடல்நலம் தொடர்பாக இன்னும் அரை மணி நேரத்தில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் அவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நிர்வாகிகளை சந்தித்திருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரம் கழித்துதான் எதுவாக இருந்தாலும் தெளிவாக கூறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்னும் அரை மணி நேரத்தில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.என்பது குறிபிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
