'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது .ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்

'கிளாப்போர்டு' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி.சத்யமூர்த்தி தயாரித்து வரும் இரண்டாவது திரைப்படம் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'.
வி.சத்யமூர்த்தி தயாரித்து நடித்து வரும் இந்த 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தை, 'எரும சாணி' புகழ் ரமேஷ் வெங்கட் (அறிமுகம்) இயக்கி வருகிறார். ஒளிப்பதிவாளராக ஜோஷுவா ஜெ பெரேஸ் (அறிமுகம்) மற்றும் இசையமைப்பாளராக கௌஷிக் கிரிஷ் (அறிமுகம்) பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
வி.சத்யமூர்த்தி அவர்களின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, ஊக்குவித்தது மட்டுமின்றி, படத்தின் இயக்குநர் உட்பட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் 21 வயதிற்குள் இருப்பதை அறிந்து ஆச்சர்யமுற்றார். படத்தின் படபிடிப்பிற்கு வருகை தந்து, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
வி.சத்யமூர்த்தி தயாரித்து நடித்து வரும் இந்த 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தை, 'எரும சாணி' புகழ் ரமேஷ் வெங்கட் (அறிமுகம்) இயக்கி வருகிறார். ஒளிப்பதிவாளராக ஜோஷுவா ஜெ பெரேஸ் (அறிமுகம்) மற்றும் இசையமைப்பாளராக கௌஷிக் கிரிஷ் (அறிமுகம்) பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
வி.சத்யமூர்த்தி அவர்களின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, ஊக்குவித்தது மட்டுமின்றி, படத்தின் இயக்குநர் உட்பட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் 21 வயதிற்குள் இருப்பதை அறிந்து ஆச்சர்யமுற்றார். படத்தின் படபிடிப்பிற்கு வருகை தந்து, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.