Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஒரு குப்பை கதையில் நடிக்கிறார் மனிஷா..!

On July 1, 2014
Manisha Yadhav
Share
இயக்குநர் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்துல அறிமுகமானவர்தான் நடிகை மனிஷா யாதவ். அதை தொடர்ந்து சுசீந்திரனின் ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தின் மூலமா பேசப்படுற ஒரு நடிகையா மாறினாலும் கரு.பழனியப்பனோட ‘ஜன்னல் ஓரம்’ படம் அவருக்கு பெரிசா கைகொடுக்கலை. dhinesh master இப்ப ‘பட்டய கிளப்பு பாண்டியா’, ‘ஈட்டி’ன்னு ரெண்டு படங்கள்ல நடிச்சிட்டு வர்ற மனிஷா அடுத்து ஒரு குப்பை கதையில் நடிக்க இருக்கிறார். வாய்ப்பு கிடைக்கலையே அப்படிங்கிறதுக்காக என் இப்படி இறங்க்கிப்போறார்னு மனிஷாவை தப்பா நினைக்காதீங்க.. அந்த படத்தோட பேரே ‘ஒரு குப்பை கதை' தான். டான்ஸ்மாஸ்டார் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக வால்பாறையை சேர்ந்த பெண்ணாக நடிக்கிறார் மனிஷா. இந்தப்படத்தை காளி ரங்கசாமி என்பவர் இயக்க இசையைக்கிறார் ஜோசுவா ஸ்ரீதர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.