Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஐதராபாத் அபார வெற்றி!

On May 11, 2018
idra
Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 42வது போட்டியில் நேற்று டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதியது. ஏற்கனவே ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் டெல்லிக்கு இந்த போட்டி கடைசியாக ஒரு வாய்ப்பாக கருதப்பட்டது. ஆனால் இந்த போட்டியிலும் தோல்வி அடைந்ததால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை டெல்லி இழந்துவிட்டது.

நேற்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்: டெல்லி அணி: 187/5
20 ஓவர்கள் ஆர்.ஆர்.பேண்ட்: 128 பட்டேல்: 28 ஐதராபாத் அணி: 191/1
18.5 ஓவர்கள் தவான்: 92 வில்லியம்ஸன் : 83 இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐதராபாத் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் அசைக்க முடியாத வகையில் உள்ளது.

டெல்லி அணி 11 போட்டிகள் விளையாடி வெறும் மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்று 6 புள்ளிகள் எடுத்துள்ளது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் டெல்லி வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு மிகவும் குறைவு

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.