’எஸ் 3’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ’எஸ் 3’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படம் டிசம்பர் 16-ல் வெளியாகும் என்று சில நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது ரூபாய் நோட்டு பிரச்சனை காரணமாக 'எஸ் 3' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.
இந்த படம் டிசம்பர் 16க்கு பதில் டிசம்பர் 23ஆம் தேதி 'எஸ் 3' திரைப்படம் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோக்ரீன் அறிவித்துள்ளது.
 ,
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
