எவ்வித சத்தமும், ஆடம்பரமும் இல்லாமல் வெளியாகியிருக்கும் அஜித்தின் "விஸ்வாசம்" பாடல்கள்..!

எவ்வித சத்தமும் இல்லாமல், ஆடம்பரமும் இல்லாமல் வெளியாகியுள்ளது அஜித்தின் விஸ்வாசம் பாடல்கள்.
தல அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் அடிச்சு தூக்கு மற்றும் வேட்டி கட்டு பாடல்கள் வெளியாகி யூடியூப்-ல் சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டை சர்பிரைசாக இறக்கியது படக்குழு.
விஸ்வாசம் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் ஆடியோ உரிமை பெற்றுள்ள லஹரி நிறுவனம் தனது டுவிட்டரில் அறிவித்தது.அதன்படி, அப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு விழா எதுவும் இன்றி வழக்கம்போல் இணையதளத்தில் விஸ்வாசம் பாடல்கள் வெளியாகியுள்ளது.
அட்ச்சி தூக்கு, வேட்டிகட்டு பாடல்கள் உட்பட கண்ணான கண்ணே, வானே வானே, டங்கா, டங்கா என மொத்தம் ஐந்து பாடல்களும், Rise Up என்கிற தீம் மியூசிக்கும் ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளது.
 ,
அட்ச்சி தூக்கு, வேட்டிகட்டு பாடல்கள் உட்பட கண்ணான கண்ணே, வானே வானே, டங்கா, டங்கா என மொத்தம் ஐந்து பாடல்களும், Rise Up என்கிற தீம் மியூசிக்கும் ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளது.
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
