Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்று ரேசன் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!

On July 8, 2017
dc-Cover-mm3ue8hf4ue1rskhfpvbah83j4-20170526015352.Medi
Share
dc-Cover-mm3ue8hf4ue1rskhfpvbah83j4-20170526015352.Medi தமிழகம் முழுவதும் ரேசன் கார்டில் பெயர் முகவரி மாற்றம், மற்றும் திருத்தம் செயப்படும். இன்று (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் உள்ள குறைகள் குறித்து மக்கள் குறைத்திற்கும் கூட்டம் ஒவ்வொரு மாதம் நடத்தபடும் என்று தமிழக அரசு அறிவிதுள்ளது.பொது விநியோக திட்ட குறைதீர் கூட்ட முகாம் அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவகத்தில் காலை(10.௦௦)மணி முதல் மாலை(5.௦௦)மணி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.