Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இன்றுமுதல் மூடப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளம் !

On August 1, 2017
p01(3)
Share
p01(3) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால் பராமரிப்பு பணிகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தையொட்டி தெப்பக்குளம் சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று முதல் தெப்பக்குளத்தில் உள்ள பழைய தண்ணீரை வெளியேற்றி, மராமத்து பணி செய்து, புதிய தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற உள்ளது. அதற்கு பதில் தெப்பகுளத்திற்கு வெளியே பக்தர்கள் குளிக்க தற்காலிக குளியலறை அமைக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.