Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்

On January 22, 2018
Kamal-Haasan-1
Share
Kamal-Haasan-1 நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கமல், `கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்றவை சரியாக இல்லை. அதை, டிஜிட்டல் முறையில் சரிசெய்யவே நான் வந்துள்ளேன். இந்தியாவின் பெருமை தமிழகத்திலிருந்து தொடங்கும். அதற்கான பயணத்தை அடுத்த மாதத்திலிருந்து தொடங்க உள்ளேன். அப்போது, பல சகோதரர்கள் கிடைப்பார்கள். என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்' என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.