Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது!

On November 11, 2017
semmaram
Share
semmaram ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டம் ராயசோட்டி, லக்கிரெட்டி பள்ளி உள்ளிட்ட இடங்களில் போலீஸார் மற்றும் வனத்துறையினர் இணைந்து நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரு கார், 2 பைக்குகளில் வந்த நபர்களை சோதனையிட்டதில் அவர்கள் தமிழகத்திற்கு செம்மரங்கள் கடத்துவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து செம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 34 பேரை புலிவேந்தலா போலீஸார் கைது செய்தனர். மேலும் இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 வாகனங்கள் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.