Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஆண்மை அதிகரிக்க முள்ளங்கிக் கீரை சாப்பிடுங்க!

On August 16, 2017
Radish
Share
Radish முள்ளங்கிக் கீரையின் பலன்கள்! 1. முள்ளங்கிக் கீரையை வெந்தயம் ஊறவைத்த நீரில் அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும். 2. முள்ளங்கிக் கீரைச் சாற்றை 30 மி.லி. அளவில் தொடர்ந்து 21 நாள்கள் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துபோகும். சீறுநீர்ப்பை வீக்கமும் குணமாகும். 3. முள்ளங்கிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லியைக் கலந்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு உடையும். சிறுநீரும் தாராளமாகப் பிரியும். 4. முள்ளங்கிக் கீரைச் சாற்றுடன் வெல்லம் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் நோய்கள் குணமாகும். 5. முள்ளங்கிக் கீரைச் சாற்றில் மிளகை ஊறவைத்துப் பொடியாக்கி, அதிகாலையில் 2 கிராம் அளவு தேனில் குழைத்துட் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். 6. முள்ளங்கிக் கீரைச் சாற்றில் நெருஞ்சில் முள்ளை ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 7. முள்ளங்கிக் கீரைச் சாற்றையும் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். 8. முள்ளங்கிக் கீரைச் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும். சித்த மருத்துவர் AadhavanSiddhashram அருண் சின்னையா

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.