அழுகிய தக்காளியான அதிரடி கெய்ல்..

கிறிஸ் கெய்லை எந்த அணியும் எடுக்கவில்லை. அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல், தற்போது ஃபார்மில் இல்லாமல் தவித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், கடந்த சில சீசன்களில் எதிர்பார்த்த அளவிற்கு கெய்ல் விளையாடவில்லை. எனவே கெய்லை எந்த அணியும் எடுக்கவில்லை.
கடந்த முறை 14 கோடியே 50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸை இந்தமுறை 12 கோடியே 50 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது. இதுவரை ஏலம் விடப்பட்ட வீரர்களிலேயே அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் பென் ஸ்டோக்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
