Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அப்பா கேரக்டருக்கு மாறினார் வினீத்..!

On September 11, 2014
vineeth
Share

இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கிய ‘ஜாதிமல்லி’ படம் மூலமாக தமிழ்சினிமாவுக்கு அறிமுகமானவர்தான் பிரபல மலையாள நடிகர் வினீத்.. அதன்பின் ‘ஆவாரம்பூ’, ‘மேமாதம்’, ‘கரிசக்காட்டு பூவே’ உட்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்த இவர், ‘சந்திரமுகி’யில் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது அவருக்கு படவாய்ப்புகள் முன்புபோல அல்லாமல் குறைந்து வருவதால் தனது கவனத்தை தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களின் பக்கம் திருப்பியுள்ளார் வினீத். அந்த வகையில் முதல் படியாக நித்யா மேனன் நடிக்கும் ‘100டேய்ஸ் ஆப் லவ்’ என்கிற மலையாளப்படத்தில் அவருக்கு தந்தையைக் நடிக்கிறார் வினீத். இந்தப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார் துல்கர் சல்மான்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.