Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அபாயசங்கிலியை பிடித்து இழுத்தும் நிற்காத விரைவு ரயில் : ஒருவர் காயம் !

On March 27, 2018
Featured image placeholder
Share

பொதிகை ரயிலில் இருந்து செங்கல்பட்டு அருகே ஒட்டிவாக்கத்தில் நேற்றிரவு காயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

காயங்களுடன் மீட்கப்பட்ட தென்காசியை சேர்ந்த காக்கும் பெருமாளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே இளைஞர் விழுந்ததும் அபாயசங்கிலியை பிடித்து இழுத்தும் பொதிகை ரயில் நிற்கவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.