Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அதிரடி இயக்குனர் இபோது ஹாரர் பாடத்தை இயக்குகிறார்

On January 19, 2018
trisha
Share
தமிழ் சினிமாவில் விஜய்யின் ‘மதுர’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.மாதேஷ். இவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் இணை இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். ‘மதுர’ படத்திற்கு பிறகு ‘அரசாங்கம், மிரட்டல்’ போன்ற படங்களை ஆர்.மாதேஷ் இயக்கினார். trisha தற்போது, ஆர்.மாதேஷ் இயக்கத்தில் பரபரப்பாக உருவாகி வரும் படம் ‘மோகினி’. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இதில் த்ரிஷா நடித்துள்ளார். நாயகி படத்துக்குப் பின்னர், மீண்டும் ஹாரர் வகைப் படத்தில் த்ரிஷா நடித்திருக்கும் இந்தப் படத்தை, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் த்ரிஷாவுடன், சுரேஷ், ஜான் பாக்னனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமையல் வல்லுநராக இந்தப் படத்தில் த்ரிஷா நடித்திருக்கிறார். மாதேஷ் இப்படத்தினை இயக்குகிறார். லண்டனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளது. பூர்னிமா பாக்கியராஜ், சுரேஷ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். விவேக் மெர்வின் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். விரைவில் வெளிவரவிருக்கும் இந்த த்ரில்லர் திரைப்படம் திரிஷா-வுக்கு நல்ல பெயர் வாங்கி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் கதை,இயக்கம், திரைகதை ,வசனம் ஆகியான ரமணா மாதேஷ் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் மற்ற ஹாரர் படங்களை விட மிகவும் மாறுபட்டது எனவும் . கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ்கள் அனைத்தும் லண்டனின் எடுக்கபட்டதகவும்.லண்டன் அருவில் எடுக்கப்பட்ட படப்பிடிப்பு .லண்டனில் அனைவரையும் பாராட்டவைத்தது எனவும்.மற்றும் இப்படம் சென்னை மட்டும் அல்லது பாங்காக் இந்தோனசிய போன்ற நாடுகளில் எடுக்கபட்டது எனவும்கூறினர். மற்றும் இப்படத்தின் தயாரிபாளர் இப்படத்தை வரைவில் திரைக்குவரும் எனவும் கூறினர்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.