Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அட்டக்கத்தி தினேஷின் உள்குத்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

On December 18, 2017
Kollywood-news-16299450
Share

 ,
Kollywood-news-16299450
கார்த்திக் ராஜு இயக்கத்தில், தினேஷ், நந்திதா ஜோடியாக நடித்துள்ள படம் ‘உள்குத்து’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘பி.கே.பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி.விட்டல் குமார், ஜி.சுபாஷினி தேவி தயாரித்துள்ள இந்த படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வரும் டிசம்பர் 29ம் தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.