Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அக்டோபர் இறுதியில் வெளியாகும் விஜய்60

On August 31, 2016
South-Actor-Vijay-movies-hd-wallpapers
Share
South-Actor-Vijay-movies-hd-wallpapers பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் படம் ‘விஜய் 60′. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ஆந்திராவில் தொடங்கவுள்ளது.  இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இதுவரை 70% முடிவடைந்துள்ளது. இந்நிலையில் ஒருபக்கம் படப்பிடிப்பு நடைபெறும் அதே வேளையில் இன்னொரு பக்கம் இப்படத்தின் எடிட்டிங் மற்றும் சில போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் தொடங்கப்பட்டுள்ளதாம். மேலும் அக்டோபர் இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.