Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முகப்பேர் டி.ஏ.வி பள்ளியில் 25% இலவச கல்வியை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினர் தமிழ்ச்செல்வன் போராட்டம்:

On May 8, 2013
DAV School agitation PVTamilselvan
Share
தனியார் பள்ளிகளில் 25% இலவச கல்வி ஒதுக்கவேண்டும் என சமீபத்தில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அணைத்து பள்ளிகளும் இந்த தீர்ப்பை நடைமுறை படுத்துவதில்லை. சென்னை மாநகராட்சியின் 91'வது வட்ட மாமன்ற உறுப்பினர் திரு.பி.வி.தமிழ்செல்வன் இன்று மே 08, 2013 அன்று மதியம் சுமார் 1:00 மணியளவில் தன் கட்சி உறுபினர்கள் மற்றும் பெற்றோர்களுடன் முகப்பேரில் உள்ள டி.ஏ.வி ஆண்கள் மேல்நிலை பள்ளி எதிரில் திடீரென போராட்டம் நடத்தி 25% இலவச கல்வி வேண்டி கோஷமிட்டனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.