Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

60 வயதைக் கடந்த முதியவர்களின் சாகசங்களுடன் உருவாகும் "நரை"

On May 10, 2018
Narai-Movie-Photo-8-640x427
Share

60 வயதைக் கடந்த முதியவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள நரை படத்தில் சங்கிலி முருகன், சந்தானபாரதி, ஜூனியர் பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய் கிருஷ்ணராஜ் ஆகிய சீனியர்கள் நடித்துள்ளனர். தவிர ரோஹித், லீமா ஜோடியாக நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குனர் விவி கூறியதாவது:-

"அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட முதியவர்கள், ஒரு இல்லத்தில் சந்தோஷமாக வாழ்கின்றனர்.

அப்போது அவர்கள் வாழ்க்கைக்குள் வருகிறார், இளம்பெண் லீமா. அவரது அன்பு அவர்களை மேலும் உற்சாகப்படுத்துகிறது. திடீரென்று லீமாவுக்கு கொடூர வில்லன்களால் பிரச்னை ஏற்படுகிறது. அதிலிருந்து முதியவர்கள் எப்படி லீமாவைக் காப்பாற்றுகின்றனர் என்பது கதை". வழக்கமாக ஹீரோக்கள் செய்யும் சாகசங்களை இதில் முதியவர்கள் செய்திருக்கிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.