Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

3வது மனைவிக்கு முதல் குழந்தை, 4வது முறையாக அப்பாவானார் பவர் ஸ்டார்!

On October 11, 2017
power star
Share
power star தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் பவன் கல்யாண். இவருடைய 3 வது மனைவி அன்னா லெஸ்னேவாவுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. பவன் கல்யாணின் முதல் மனைவி நந்தினி. இவரை 2007-ல் விவாகரத்து செய்தார். ‘ஜானி’ படத்தில் நடித்த ரேனு தேசாயை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட பவன் 2012-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். தற்போது அன்னா லெஸ்னேவாவும், பவன் கல்யாணும் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். நேற்று பிறந்த ஆண் குழந்தைதான் இத்தம்பதியின் முதல் குழந்தை! ஆனால் பவன் கல்யாண் அப்பாவானது இது நான்காவது முறை. குழந்தை பிறந்ததும் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட போட்டோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார் பவன் கல்யாண்! குட்டி ஜூனியர் பவன் கல்யாணை பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியாகி அந்த போட்டோவை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்!

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.