Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

1946-ல் கட்டிய பில்டிங் நேற்று காலி!

On October 31, 2017
fi
Share
fi நேற்று பெய்த கனமழை காரணமாக நாகப்பட்டினத்தில் 1946 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தீயணைப்பு நிலையத்தின் ஒரு பகுதி கட்டிடம் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக தீயணைப்பு வீரர்கள் உயிர் தப்பினர்.  கடந்த சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டிருந்த நிலையில் நேற்று பெய்த மழையில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.