Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

11 வயது சிறுவன் கொன்று புதைப்பு!

On September 26, 2017
img1131009005_1_1
Share
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஜமால் முகமது நகரில் 11 வயது சிறுவன் கிஷோர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. img1131009005_1_1 மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் கிஷோரை கொன்று புதைத்ததாக தந்தை சிவக்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார். சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் சிறுவன் கிஷோரின் உடலை தோண்டியெடுத்து தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.