Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஹிந்தி நடிகையின் தமிழ்ப்பட ஆசை....

On September 11, 2018
Soundarya Sharma
Share
2017ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான திரைப்படம் "ராஞ்சி டைரி". இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் அணுப்பம் கேர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். அதே திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகர் சவுந்தர்யா ஷர்மா. சவுந்தர்யா ஷர்மா அணுப்பம் கேர் அவர்களின் திரைப்பள்ளியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 'ராஞ்சி டிரி திரைப்படத்தில் நடித்த சவுந்தர்யா ஷர்மா, தன்னுடைய நடிப்பு திறனுக்கும், அழகுக்கும் அதிகமாக பேசப்பட்டவர். பத்திரிகையாளர்களிடம் பேசிய சவுந்தர்யா ஷர்மா, தான் தமிழ் மற்றும் தென்னிந்தியா மொழிகளில் நடிக்க அதிகம் விருப்பம் கொண்டவர் என தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.