ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 ரிலீஸ்

ஸ்டூடண்ட் ஆப் தி இயர். கரண் ஜோகர் இயக்கிய இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதன் இரண்டாம் பாகம் தற்போது ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 என்ற பெயரில் உருவாகிறது. கரண் ஜோகர் தயாரிக்க, புனித் மல்கோத்ரா இயக்குகிறார். டைகர் ஷெரப் ஹீரோவாக நடிக்கிறார். இரண்டு புதுமுக ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் படம் 2018, நவ., 23-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கரண் ஜோகர் தன் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Post17 என்ஜினீயரிங் கல்லூரி மூடப்படுகின்றன..
Next Postஒற்றை நபராக போராடிய கோலி.
