வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும்! தலைமை செயலாளர் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அக் கடிதத்தில்:-
அதில் ஆகஸ்ட் 22ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அரசு ஊழியர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுத்துள்ளேன். என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postநகைச்சுவை நடிகர் அல்வா வாசு மரணம்
