விரைவில் அறிமுகமாகும் லெனோவோ கில்லர் நோட் !

கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான லெனோவோ K6 நோட் அதிக வரவேற்பைப் பெற்ற நிலையில் அதன் அடுத்த கட்ட மாடலாக லெனோவோ K8 நோட் வெளியாகவுள்ளது.
லெனோவா K8 நோட் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை கில்லர் நோட் (Killer Note) என்ற பெயரில் அழைக்கின்றனர்.
எனினும் இதில் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்ததக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
