Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விரைவில் அதிரவிருக்கும் அட்டு...

On March 29, 2017
Attu-Movie-Teaser
Share
Attu-Movie-Teaser டிரீம் ஐகான் பிலிம் புரொடக்‌ஷன் எஸ் அன்பழகன் தயாரிபில் ஸ்டுடியோ 9 சுரேஷ் வெளியிடும் படம் அட்டு. இப்படத்தில் ரத்தன் லிங்கா இயக்குநராக அறிமுகம் இந்தப் படத்தில் ரிஷி ரித்விக் – அர்ச்சனா கவி ஜோடி அறிமுகமாகிறார்கள். இப்படத்தின் இசையமைப்பாளர் போபோ ஷசி. ரத்தன் லிங்கா,அவர்கள் அட்டுவில் வடசென்னை மக்களின் வாழ்வியலை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார். அதுமட்டு இன்றி அட்டு என்றால் யாருக்கும் அடங்காதவன் என்று பொருள். வட சென்னையில் நடந்த உண்மைச்சம்பவத்தை மையப்படுத்தி தான் இந்தப்படம் உருவாகிஉள்ளது. இத்திரை படம் வரகிற மார்ச் 31 வெள்ளிகிழமை வெளியாக உள்ளது. இப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் சென்று காணுங்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.