Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விருத்தாசலத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பறிமுதல்

On July 27, 2017
pukaiyilai
Share
pukaiyilai விருத்தாசலத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தனியார் ஆப்டிகல்ஸ் நிறுவனத்தில் இருந்த புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.