விமான நிலையத்தில் ஏடிஎம் கொள்ளை!

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் உள்ள கனரா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.28 லட்சத்தை, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப வந்த தனியார் நிறுவனத்தின் ஓட்டுநரே 28 லட்சம் ரூபாயுடன் மாயமானதால், அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
அவருடன் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய அந்நிறுவனத்தின் பாதுகாவலரும் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைமறைவான வேன் ஓட்டுநர் தூத்துக்குடியை சேர்ந்த உதயக்குமார். இவர் 3 தினங்களுக்கு முன்பு தான் தற்காலிக ஓட்டுநராக பணியமர்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
