வருகின்ற ஜூன் 2-ம் தேதி மணல் லாரிகள் வேலை நிறுத்தம்...

நம்ம நாட்டுல ஏற்கனவே இன்னைக்கு மருந்து,உணவங்கள்,தண்ணிர் அனைவரும் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இந்நிலையில் மணல் லாரி உரிமையாளர்கள் கூட வேலை நிறுத்தம் செய்ய போறங்களா வாங்க ஏன் என்ன விஷயம் தெரிஞ்சிக்கலாம்.
தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி மணல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் மணல் அள்ளுவதில் வெளியூர் லாரிகளுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
