வயநாடு நிலச்சரிவு கேரள மாநிலமே அதிர்ச்சி

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் 4 மணி நேரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 நிலச்சரிவுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு மொத்த கேரளமே ஸ்தம்பித்தது கேரளத்தில் கல்பெட்டா மாவட்டம் பகுதியில் ஒரு கிராமமே காணாமல் போயிருப்பதாகவும், சாலைகள், பாலங்கள் என நிலச்சரிவில் சிக்கி அழிந்துள்ளதாகவும் ஆறுகளில் உடல்கள் அடித்துச் செல்லப்படுகிற அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பதைபதைக்க வைக்கிறது
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
